Saturday 27 December 2014

தமிழ் ஜோதிடம்!

இந்த தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன் !


அனைவருக்கும் வணக்கம் !

அன்பர்களே! இது உங்களின் நன்மைக்காகவும், அன்பிற்காகவும் மட்டுமே நடத்தப் படும் ஒரு அமைப்பாக தாங்கள் கருதிட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.


ஜோதிடம் என்றால் என்ன ?

ஜோதிடம் என்பது வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்தி என்பது பொருள் .அவைகள் கடந்த காலம் மற்றும் வருங்காலத்தை பற்றி கூறுகின்றன .நமது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ளலாம் .

ஜோதிடம் எப்படி கணிக்கபடுகிறது ?



ஜோதிடம் வானத்தில் உலா வரும் கிரகத்தின் நிலை கொண்டு கணிக்கபடுகிறது .


ஜோதிடத்தால் என்ன பலன் ?

ஜோதிடத்தை கொண்டு நம் வாழ்வில் ஏற்பட இருக்கின்ற சங்கடங்களை அறிந்து அதனை தவிர்க்கலாம் .ஆகவே ஜோதிடம் தமிழகத்தில் இன்றுவரை முக்கிய பங்கு வகிக்கறது .

சிலருக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதது ஏன்?

பணத்தை மட்டும் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பல்வேறு தவறான  ஜோதிடர்களால்  சிலருக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது .

ஏன் நான் இலவசமாக ஜோதிடம் பார்க்கிறேன் ?

நான் ஜோதிடத்தை கற்று அறிந்த வரையில், ஜோதிடம் என்பது ஒரு மாபெரும் ஒரு சிலரால் மட்டுமே கற்கக்கூடிய கலை ஆகும் .ஆகவே அத்தகைய உயர்ந்த கலையை பணத்திற்காக விற்பது கூடாது .ஆகவே ஜோதிடம் பார்ப்பதற்கு கட்டணம் வாங்க கூடாது என்னும் முடிவை யான் மேற்கொண்டேன் .

இத்தளத்தின் மூலம் நான் ஜோதிடத்தை பற்றிய உண்மையான தகவல்களை வழங்க உள்ளேன் .
மேலும் தாம் தமது ஜாதகத்தை பார்க்க வேண்டினால் நான் அதனை முற்றிலும் இலவசமாக பார்த்து பலனை கூறுவேன் .மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் மூலமாக என்னை தொர்பு கொள்ளவும் .

தங்களது சந்தேகத்துக்கு இலவசமாக பதில் அளிக்கப்படும் .என்னுடைய மின்னஞ்சல் முகவரி 
rajendran.rajmohan1@gmail.com


 தயவு செய்து கீழே உள்ளவற்றைக் கவனமாக நிரப்பி அனுப்பும் பட்சத்தில் பலன்கள் சீக்கிரம் தர இயலும். 

1) NAME: 
2) FATHER'S NAME: 
3) PLACE OF BIRTH 
4) DATE OF BIRTH 
5) TIME OF BIRTH 
6) STAR (IF POSSIBLE) 
7) RASI (IF POSSIBLE) 
8) LAGNA (IF POSSIBLE) 
9) DASA BALANCE (IF POSSIBLE)




                                                                           நன்றி !

No comments:

Post a Comment